19 September, 2012

drawing

எனக்கு பத்தாவது படிக்கற வரைக்கும்  ஓவியம் மேல ஒரு தனி  ஆர்வம் உண்டு, நல்ல இருக்கோ இல்லையோ  எதாவது  வரஞ்சுட்டு இருப்ப, அதுக்கு அப்பரம்தா புகைப்பட கலை  மேல எனக்கு  ஆர்வம்  வந்தது, நா வரஞ்சத கொஞ்சம் புகைப்படம் போல டிஜிட்டல்ல மாதிருக்க.

























No comments:

Post a Comment